சிவகங்கை: இருசக்கர வாகனம் திருட்டு.. போலீசார் விசாரணை

சிவகங்கை அருகே உள்ள கபிலர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் பாபு (26) இவர் அவரது வீட்டின் முன்பு TN65 Bx9236 என்ற எண் கொண்ட இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் மீண்டும் வந்து பார்க்கையில் அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரியின் அடிப்படையில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி