காரைக்குடி: திமுக அரசுக்கு மக்கள் ஆதரவு; அமைச்சர் பெரிய கருப்பன்

காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அரசுக்கு மக்கள் பேராதரவு இருப்பதாகவும், அதிமுக தேர்தல் களத்தில் இருப்பதால் தவணை முறையில் வாக்குறுதிகளை அறிவித்துள்ளதாகவும் கூறினார். கடந்த காலங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுகவின் அறிவிப்புகளை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி பதட்டத்தின் உச்சத்தில் இருப்பதால் இவ்வாறு அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி