அதையடுத்து 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாகவும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாகவும், பொதுப் பிரிவில் ஆண்கள், பெண்கள், மூத்தோருக்கு தனியாகவும் மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றன. அரசுப் பள்ளி வாயிலிலிருந்து தொடங்கிய போட்டிகள், முக்கிய சாலைகள் வழியாக புலிக்கண்மாய் விலக்கு, மாவட்ட ஆசிரியா் கல்வி-பயிற்சி நிறுவனம் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி