காரைக்குடி: வாட்ஸ் அப் மூலம் பணம் மோசடி

காரைக்குடி அருகே கோவிலூரைச் சேர்ந்த செந்தாமரை கண்ணன் (66) என்பவருக்கு வாட்ஸ்அப்பில் வந்த பென்ஷன் கார்டு என்ற லிங்கை கிளிக் செய்து, தனது வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண் போன்ற தகவல்களை பதிவு செய்துள்ளார். இதன் விளைவாக, அவரது வங்கி கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் சுமார் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி