காரைக்குடி: அறுசுவை உணவு வழங்கிய அமைச்சர்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் TK பிரபு ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார். அறுசுவை உணவாக வழங்கப்பட்ட இதில் கேசரி, வடை, பொங்கல், இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி