அமைச்சருக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர் பதவி ஏற்ற டாக்டர் பிரபு, இன்று முதன்முறையாக காரைக்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பட்டாசு வெடித்தும், மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி