கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை சந்தித்துநன்றி தெரிவித்த அமைச்சர்

காரைக்குடி டிடிநகர் தேவாலயத்தில் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை சந்தித்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு, தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி தெரிவித்தார். அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தபோது, கிறிஸ்தவ மக்கள் அவரை சால்வை அணிவித்து வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி