சமூக அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார் இது குறித்து பள்ளி மாணவி கூறியதவது எனக்கு பள்ளி ஆசிரியர்கள் தாளாளர் ஊக்கம் கொடுத்ததாகவும் தினமும் காலையில் மெடிசேசன் சொல்லிக் கொடுத்ததாகவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் அனைத்து துறை ஆசிரியர்களும் வாட்ஸ் அப்பில் இரவு நேரங்களில் சந்தேகங்கள் கேட்டாலும் சொல்லித் தந்ததாகவும் தனது பெற்றோர்களும் தனக்கு உதவியாக இருந்ததாகவும் மாணவி ஜெய் சண்மதா தெரிவித்தார்
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?