தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை எதிர்த்து போட்டியிட்ட டாக்டர் டி.கே. பிரபு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, சுமார் 46,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அமைச்சராக பொறுபேற்றார். அதில், அவருக்கு இயற்கை வளங்கள் துறை (கனிம வளங்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.