ஊழலின் ஒட்டு மொத்த உருவம் செந்தில் பாலாஜி எனவும், திமுக ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறை செல்வது உறுதி எனவும்ஸ்டாலினே கூறியிருந்தார். அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்ட செந்தில் பாலாஜி நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது நிச்சயம் என்ற ஹெச். ராஜா. பாஜகவிற்கு "பி" டீ மாக திமுகவும் தேவையில்லை, அதிமுகவும் தேவையில்லை நாங்கள் ஒரே டீம்தான் என்றவர், தமிழகத்தில் என்கவுண்டர் மற்றும், போலீஸ் காவலில் கைதிகள் இறப்பதும் அதிகரித்து உள்ளதாக எச் ராஜா தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்