சிவகங்கை: எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, எம்பி கார்த்தி சிதம்பரம் ஈரான் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்குடி பகுதியில் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் சமூக வலைதளங்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளன. சில சுவரொட்டிகளில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி