காரைக்குடியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பேட்டி

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன், ஒன்றிய அரசு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி அதை மூடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த காந்தியடிகளின் பெயரில் உள்ள இத்திட்டத்தை மூட நினைப்பவர்களை எப்படி மன்னிப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி