கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் கரு. முருகன் நோக்க உரை ஆற்றினார். "சங்க இலக்கியத்தில் வாணிபம்" என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பேராசிரியர் சிவேசன் சிவானந்த மூர்த்தி உரை நிகழ்த்தினார். பின்னூட்டக் கருத்தினை பேராசிரியர் முனைவர் ரெத்தினேஸ்வரி, பேராசிரியர் இளங்கோ, பேராசிரியர் காளிமுத்து, பேராசிரியர் தவமணி ஆகியோர் வழங்கினர். நிறைவில் பேராசிரியர் முனைவர் கண்மணி நன்றி கூறினார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு