சிவகங்கை: பிரேக் பிடிக்காத அரசு பேருந்தால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு அரசு பேருந்து வந்துள்ளது காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும் பொழுது இந்த அரசு பேருந்தில் பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுனர் பேருந்து நிறுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார் ஆனால் பேருந்து நிற்காத காரணத்தினால் அங்கிருந்த பேரிக்காடு மீது மோதி 500 மீட்டர் தள்ளி நின்றது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி