காரைக்குடி: சிறுமிக்கு தந்தை பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்

காரைக்குடி அருகே 11 வயது சிறுமிக்கு தந்தை பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது. மதுபோதையில் இருந்த தந்தை தாக்கி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில் அழகப்பாபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி