திருவேகம்பத்தூர் கண் மருத்துவ உதவியாளர் மகேஸ்வரி, அரவிந்த் கண் மருத்துவர்கள் மருத்துவர் பிரியங்கா, ஜீஸ் மா ரெட்டி, முகாமின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் அருட்தந்தை விக்டர் டிசோசா, எட்வின் ரொசாரியோ, ஞான அலெக்ஸ் மற்றும் ஆசிரியர்கள் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த முகாமை ஓவிய ஆசிரியர் சேவியர் ஒருங்கிணைத்தார்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி