இந்நிலையில் இவர்கள் 4 பேரையும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்