வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத விசுவநாதர் கோவிலில் வைகாசி தேர் திருவிழா இன்று கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த 10 நாள் திருவிழாவில் தினந்தோறும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார்கள். வரும் 29ஆம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி