தேவகோட்டைராம் நகர்உலக மீட்பர்ஆலயத்தில் கொடியேற்றம் திருவிழா

தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ராம்நகர் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் வழிகாட்டுதலின்படி ஆனந்தா கல்லூரியின் செயலர் அருள்பணி செபஸ்தியான் திருவிழா கொடியேற்றி சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார். இந்நிகழ்ச்சியில் ராம்நகர் பங்கு மக்கள் மற்றும் அருட்சகோதரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குப் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி