சிவகங்கை: திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டுமுறையான தீமிதி திருவிழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவை முன்னிட்டு, கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குளியில் சிறுவர் முதல் பெரியவர் வரை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி, தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி