தி. ஊரணி விநாயகர் கோவிலில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல் காவடி, மயில் காவடி, பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்று கோவில் முன்பு பூக்குளியில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்