தேவகோட்டை ஒத்தக்கடையில் புதிய சோதனை சாவடி திறப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட காவல் துறை சோதனை சாவடியை மாவட்ட கண்காணிப்பாளர் சிவபிரசாத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் கெளதம், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய சோதனை சாவடி இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி