சிவகங்கை: துணை முதல்வர் வருகை..ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.14) மற்றும் நாளை (நவ.15) என 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணிக்கு அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறார். நாளை (15ம் தேதி) 5,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தொடர்புடைய செய்தி