கஞ்சா வைத்திருந்தவருக்கு வழக்கு பதிவு – போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பொன்னையா தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போதை ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதில், ஜெயசூர்யா (25) என்பவரிடம் இருந்து 70 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுவிலக்கு மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி