இந்நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஸ்ரீமதி, முதன்மை மாவட்ட நீதிபதி (சிவகங்கை) அறிவொளி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமை குற்றவியல் நடுவர் (சிவகங்கை) பசும்பொன் சண்முகையா, குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார், காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி முதல்வர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு, பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு உரையாற்றினர்.
ஆரோக்கியம் தரும் வெண்டைக்காய் தண்ணீர்