காரைக்குடி: போக்ஸோ , குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக LCT அரங்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மஞ்சுளா தலைமையில் "மௌனம் களைவோம்" என்ற தலைப்பில், போக்ஸோ மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஆட்சியர் பொற்கொடி, மாவட்ட நீதிபதிகள், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் பாலியல் வன்முறை குற்றங்கள் குறித்து விளக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி