இதுவரை ஒப்பந்ததாரர் சாலை அமைக்காமல் உள்ளதால் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டுமென நகர மன்ற தலைவரிடம் வலியுறுத்தி ஒப்பந்ததாரர்களை கண்டித்து கூட்டத்திலிருந்து அம்முக நகரச் செயலாளரும் 6வது வார்டு கவுன்சிலருமான கமலக்கண்ணன், 4வது வார்டு விக்னேஸ்வரி மாரிமுத்து, 17வது வார்டு நித்யா குமார், 22வது வார்டு கோமதி பெரியகருப்பன், 23வது வார்டு தனலட்சுமி நல்லுபாண்டி ஆகியோர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நகரமன்ற தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நகர மன்ற தலைவர் விரைவில் பணி முடித்து தர உறுதியளித்தார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது