விழா நடந்துள்ளது.
இதில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்றார் மேலும்
வருகின்ற 24ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சி உயர்மட்ட குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்து முடிவெடுத்து அறிவிப்பு வெளியாகும். அனைவரும் கூட்டணியா? கூட்டணியா? என்றே கேட்கின்றீர்களே தவிர, தனித்து நிற்க மாட்டீர்களா! என்று கேட்க மாட்டேன் என்கிறீர்கள். எங்கே இருக்கப் போகிறீர்கள் என்று கேட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் எந்த கட்சியுடன் கூட்டணி என்று கேட்டால் என்ன சொல்வது என்றார்.