அதன் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 506 மதுபாட்டில், ரூபாய் 8830பறிமுதல் செய்தனர் மேலும் முருகேசன், சிவராஜன், ராஜா, கருப்பையா, ஆறுமுகம் , முருகானந்தம், வைரவன் ஆனந்தகுமார் உட்பட 24 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி