தம்பியின் குழந்தையை பெற்றெடுத்த சகோதரி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சொந்த சகோதரனின் குழந்தையை சகோதரி ஒருவர் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்துள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த பிரபல இதழான டெய்லி ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தியில், “அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த சப்ரினா என்பவரது சகோதரர் ஷான் பெட்ரி ஓரின சேர்க்கையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் பால் என்ற ஆணை திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து, ஷான் பெட்ரியின் விந்தணுவை சரோகேசி (Surrogacy) முறையை பயன்படுத்தி சப்ரினா குழந்தை பெற்றெடுத்துள்ளார். உயிரியல் ரீதியில் இது ஷான் பெட்ரியின் குழந்தையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕