வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த SIR பணி புறக்கணிப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை கூடுதல் தலைமை செயலாளர் அமுதா அவர்கள், அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதாக உறுதி அளித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேரம் கடந்தும் விடுமுறை நாட்களில் அலுவலகப் பணி செய்ய நிர்பந்திக்கப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நன்றி:News18Tamil