SIR-ஐ ஒரு ஆயுதமாக பயன்படுத்தி திமுக அழிக்க நினைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (நவ.10) நடந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் SIR மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது. தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
நன்றி: மாலைமலர்