SIR விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக கூட்டணி சார்பில் இன்று (நவ.,11) ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தங்கசாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்ற உள்ளனர்.

தொடர்புடைய செய்தி