சென்னையில் SIR உதவி மையங்கள் கடந்த சில நாட்களாக இயங்கி வந்த நிலையில், இன்றுடன் (நவ.25) நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உதவி மையம் இன்றுடன் முடிவடைகிறது. படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாள் என மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது.