கோடை காலம் வரும் முன்பே வெயில் கொளுத்தி வருவதால் காப்புக்காடுகளில் உள்ள மான் உள்ளிட்ட உயிரினங்களுக்கு வனத்துறையின் சார்பில் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: லட்சக்கணக்கான பெயர்கள் அதிரடி நீக்கம்