தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள்

இன்று பல அடுக்கு கட்டிடங்களைக் கொண்ட மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகள் பெரும் பிரபலமாகி விட்டன. அதே நேரம் மக்கள் கூட்டத்தை ஈர்க்க இந்த மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் பல இடங்களில் திணறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சென்னையில் வெறும் ஒரு திரையை கொண்டு கால ஓட்டத்தில் காணாமல் போகாமல் சில திரையரங்குகள் உள்ளன. கேசினோ, அண்ணா, பரங்கிமலை ஜோதி, கிருஷ்ணவேணி, பாரத், வெல்கோ சினிமாஸ் ஆகியவை நிலைத்து நிற்கிறது.

தொடர்புடைய செய்தி