‘Single-ஆக இருப்பவர்களுக்கு Cancer வர அதிக வாய்ப்பு’.. ஆய்வில் தகவல்

திருமணம் ஆகாத பெண்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 85%-மாகவும், ஆண்களுக்கு 70%-கமாகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியாக இருப்பவர்கள் வழக்கமான உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்வது குறைவு எனவும் தனியாக வாழ்பவர்களிடம் புகைபிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் சற்றே அதிகமாகக் காணப்படுவதாகவும் மியாமி பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பழக்கத்தால், தனியாக இருப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி