பெண்களிடம் அத்துமீறிய நபர்களால் இசைக்கச்சேரியை நிறுத்திய பாடகி

பிரபல பஞ்சாபி பாடகி ஜாஸ்மின், தனது இசைக்கச்சேரியின் போது கூட்டத்தில் இருந்த சில பெண்களை 2 நபர்கள் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை மேடையில் இருந்து கவனித்த அவர், பாடுவதை நிறுத்தி அவர்களை கடுமையாக கண்டித்தார். பின்னர், பாதுகாப்பு பணியாளர்களை அழைத்து, அந்த 2 பேரையும் அரங்கத்தில் இருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி