குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்

குளிர்காலத்தில் சரும பராமரிப்பில் பலரும் செய்யும் சில பொதுவான தவறுகள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. உதாரணமாக, மிகவும் சூடான நீரில் நீண்ட நேரம் குளிப்பது சருமத்தின் ஈரப்பதத்தை நீக்கி, வறட்சியை அதிகரிக்கும். மேலும், ஈரமான சருமத்தில் உடனடியாக மாய்ஸ்சரைசர் பூச தவறுவது, சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் விடுவது, அடிக்கடி ஸ்க்ரப் செய்வது மற்றும் போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற 5 தவறுகளை குளிர்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி