ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எளிய வழிமுறைகள்

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பதுடன் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது அவசியமாகும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் உடலில் இன்சுலின் சுரப்பை சீராக்கி, சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளலாம். மேலும், அவ்வப்போது ரத்த பரிசோதனை செய்துகொள்வதும், சரியான நேரத்திற்கு உறங்குவதும் சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி