பைக் மைலேஜை அதிகரிக்க எளிய வழிமுறைகள்

வாகன ஓட்டிகள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவும் எரிபொருள் செலவை குறைக்கவும் பல எளிய வழிமுறைகளை பின்பற்றுமாறு மெக்கானிக்குகள் அறிவுறுத்துகின்றனர். டயர்களில் சரியான காற்றழுத்தத்தை பராமரித்தல், சரியான நேரத்தில் இன்ஜின் ஆயில் மாற்றுவது மற்றும் போக்குவரத்து நெரிசலில் தேவையற்ற 'கிளட்ச்' பயன்பாட்டை தவிர்ப்பது போன்றவை மைலேஜை உயர்த்த உதவும். மேலும், சீரான வேகத்தில் வாகனத்தை இயக்குவதும் முறையான கால இடைவெளியில் 'சர்வீஸ்' செய்வதும் பெட்ரோல் செலவை வெகுவாக குறைக்க வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி

✕
✕