குறட்டையை தவிர்க்க எளிய வழிகள்

* தூங்கும்போது ஒரு பக்கமாக படுத்துக்கொள்ளுங்கள் அல்லது உயர்ந்த தலையணையை வைத்துக்கொள்ளுங்கள். மல்லாக்கப் படுக்க வேண்டாம்.
* மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். புகைப்பதால் சுவாசப்பாதை அடைபட்டு, உறங்கும்போது குறட்டை ஏற்பட வாய்ப்பு உண்டு.
* தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது.
* போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
* உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
* தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து வந்தாலும், குறட்டை வருவதைத் தடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி