PCOS பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும். அவர்கள் நொச்சி, முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், வெந்தயம், உத்தாமணி இலைகளை சரிபாகம் எடுத்து உலர்த்தி பொடி செய்து கஷாயம் போல காய்ச்சி குடித்து வர வேண்டும். இதனால் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து கர்ப்பபைக்கு போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ரத்த ஓட்டம் செலுத்தப்பட்டு, தேவையான ஹார்மோன்கள் சுரந்து மாதவிடாய் சுழற்சி ஒழுங்காகாகும்.
நன்றி: Ethnic Health Care