பொடுகுத் தொல்லைக்கு எளிய வீட்டு வைத்தியம்

தலைமுடியில் ஏற்படும் பொடுகு தொல்லை மற்றும் அதனால் உண்டாகும் முடி உதிர்வை தடுக்க எலுமிச்சை மற்றும் தேன் கலந்த இயற்கை மாஸ்க் சிறந்த தீர்வாக அமைகிறது. 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து, தலைப்பகுதியில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் பொடுகு பாதிப்பு படிப்படியாக குறையும். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய சிகிச்சை, கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்துவதுடன் முடி உதிர்வை சீராக கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி