சிம்புவின் முன்னாள் மேனேஜர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னையில் போதைப்பொருள் பார்ட்டி நடத்திய சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரது சொகுசு கார் மற்றும் ரூ.27.5 லட்சம் ரொக்கம், கைப்பற்றப்பட்டது. சர்புதீன், கடந்த 4 வருடங்களுக்கு முன் நடிகர் சிம்புவிடம் மேலாளராக பணியாற்றியதும், நஷ்டமடைந்த திரைப்பட தயாரிப்பால் ஏற்பட்ட கடனை சமாளிக்க போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி