வெள்ளி விலை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு

சென்னையில் இன்று (நவ.13) வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ரூ.182-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் (நவ.12) வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனையானது. வெள்ளி விலை கனிசமாக உயர்ந்து வந்த நிலையில், இன்று திடீரென ரூ.9 உயர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி