வெள்ளி விலை ரூ.5,000 உயர்வு

வெள்ளி விலை இன்று (மே 6) ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,70,000-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென உயர்ந்துள்ளது. ஈரான், அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் காரணமாக விலை நிலையில்லாமல் இருந்து வருகிறது. நேற்றைய தினம் கச்சா எண்ணெய் விலை 114 டாலரில் இருந்து 107 டாலராக சரிந்த நிலையில், தங்கம், வெள்ளி மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி