வெள்ளி விலை ஒரே நாளில் கிலோ ரூ.10000 உயர்ந்தது

கடந்த சில தினங்களாக வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று (டிசம்பர் 24) ஒரே நாளில் புதிய உச்சம் தொட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, கிராம் ரூ.244க்கு விற்கப்படுகிறது. அதே நேரம் ஒரு கிலோ வெள்ளி ரூ.10000 உயர்ந்து ரூ.2,44,000க்கும் விற்பனையாகிறது. தொடர் விலை ஏற்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி