10 நாட்களில் வெள்ளி விலை ரூ.50,000 குறைந்தது

தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், கடந்த 2 நாட்களாக வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.300 ஆக உள்ளது. கடந்த 31ம் தேதி கிலோ ரூ.3,50,000 இருந்த பார் வெள்ளி, 10 நாள்களில் ரூ.50,000 குறைந்து ரூ.3,00,000 ஆகியுள்ளது. சர்வதேச சந்தை நிலை தொடர்ந்தால் விலை மேலும் குறையலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், முதலீட்டாளர்கள் சிந்தித்து முடிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி