இந்த வார தொடக்கத்தில் தங்கம் விளையாடு சேர்ந்து வெள்ளி விலையும் கணிசமான உயர தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலை தடாலடியாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று ரூ.300க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.20 குறைந்து ரூ.280க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.